நள்ளிரவில் இடிந்து விழுந்த 4 மாடி கட்டிடம்!! இடிபாடுகளில் கேட்ட அழுகுரல்!! விடிய விடிய நடந்த மீட்பு பணி! இந்தியா வடக்கு டில்லியில் பஞ்சாபி பஸ்தி பகுதியில் 4 மாடி கட்டடம் ஒன்று உள்ளது. இந்த கட்டடம் நேற்றிரவு எதிர்பாராத விதமாக இடிந்து விழுந்தது. அப்போது அந்த கட்டடத்தில் இருந்த 14 பேரும் உள்ளேயே சிக்கிக் கொண்டனர்.
"சொத்து குவிப்பு வழக்கில் இருந்து விடுதலை!" - வேளாண் பல்கலை முன்னாள் துணைவேந்தருக்குச் சென்னை உயர் நீதிமன்றம் நிவாரணம்! தமிழ்நாடு
"குழந்தை பேறு அளிக்கும் மருத்துவர்கள் தெய்வம் போன்றவர்கள்" - சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் புகழாரம்! தமிழ்நாடு
காவிரி விவகாரத்தில் ஆகஸ்ட் 3-இல் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு! மதுரையில் அமைச்சர் நிர்மல் குமார் பேட்டி! தமிழ்நாடு
வாய்க்கூசாம பொய்... புறமுதுகு காட்டி ஓடுனவங்க பேசலாமா..? அமைச்சர் நிர்மல் குமாரை விளாசிய கீதா ஜீவன்..! தமிழ்நாடு
நீட் எதிர்ப்பு பிரச்சாரத்திற்கு அனுமதி மறுப்பு: சென்னை உயர் நீதிமன்றத்தில் திராவிடர் கழகம் வழக்கு! தமிழ்நாடு