கலப்பட பால் குடித்த 4 பேர் பலி... உயிருக்கு போராடும் 14 பேர்... அடுத்தடுத்து வெளியாகும் பகீர் தகவல்...! இந்தியா கலப்பட பால் குடித்து ஆந்திராவில் 4 பேர் உயிரிழந்த நிலையில், இறந்த குடும்பத்திற்கு தலா ரூ 10 லட்சம் இழப்பீடு முதல்வர் சந்திரபாபு நாயுடு அறிவித்துள்ளார்.