டன் கணக்கில் சமையல் மஞ்சள் கடத்த முயற்சி.. விரட்டி பிடித்து பறிமுதல் செய்த அதிகாரிகள்! தமிழ்நாடு ராமநாதபுரம் மாவட்டம் சத்திரக்குடி அருகே இலங்கைக்கு கடத்துவதற்காக சரக்கு வாகனத்தில் கொண்டு செல்லப்பட்ட இரண்டு புள்ளி எட்டு டன் மஞ்சள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
பீகாருக்கு போய் ஓட்டு போட முடியாதா? சட்டவிரோதமான நடவடிக்கை...தேர்தல் ஆணையத்துக்கு ப.சிதம்பரம் கண்டனம் தமிழ்நாடு