பயணிகள் பாதுகாப்பில் இவ்ளோ அலட்சியமா? வீல் சேர் தர மறுத்த ஏர் இந்தியா.. நடந்து சென்ற மூதாட்டி கீழே விழுந்து காயம்..! இந்தியா ஏர் இந்தியா விமானத்தில் பயணிக்க டிக்கெட் புக் செய்த மூதாட்டி ஒருவருக்கு உரிய நேரத்தில் வீல் சேர் வழங்கப்படாததால் அவர் நடந்து செல்லும் போது கீழே விழுந்து காயம்பட்ட சம்பவம் அரங்கேறி உள்ளது.
பட்டப்பகலில் கொடூரம்.. பாமக நிர்வாகி சரமாரி வெட்டிக்கொலை.. செங்கல்பட்டில் அதிர்ச்சி சம்பவம்..!! குற்றம்