சகாயம் ஐ.ஏ.எஸ்.க்கு மத்திய போலீஸ் பாதுகாப்புக்கு உத்தரவிடப்படும்.. மதுரை நீதிமன்றம் எச்சரிக்கை.!! தமிழ்நாடு கிரானைட் மோசடி வழக்கில் சாட்சியளிக்க ஐஏஎஸ் அதிகாரி சகாயத்துக்கு தமிழக போலீஸார் பாதுகாப்பு வழங்காவிட்டால், மத்திய போலீஸ் பாதுகாப்பு வழங்க உத்தரவிடப்படும் என மதுரை நீதிமன்றம் எச்சரித்துள்ளது.
இபிஎஸ்-இன் அரசியல் அத்தியாயம் 2026ல் முடியப் போவது உறுதி.. அறுதியிட்டு கூறும் ஆர்.எஸ்.பாரதி..! தமிழ்நாடு