தகுதியான தலைவர்களுக்கு வாய்ப்பு கொடுங்க!! மாவட்ட தலைவர்கள் கோரிக்கை!! ராகுல்காந்தி நிராகரிப்பு! இந்தியா திறமையான, தகுதியான மாவட்டத் தலைவர்களை தேர்வு செய்ய, 'சங்கதன் சிருஜன் அபியான்' திட்டத்தை, காங்கிரஸ் மேலிடம் அறிமுகப் படுத்தி உள்ளது.