மாமன் படத்தால் படுதோல்வியடைந்த 'DD Next level'...! வசூலை கண்டு வேதனையில் ஆர்யா, சந்தானம்..! சினிமா நடிகர் சந்தானத்தின் 'DD Next level' படம் படுதோல்வியடைந்துள்ளது.