• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, May 29, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 பொழுதுபோக்கு》 சினிமா

    மாமன் படத்தால் படுதோல்வியடைந்த 'DD Next level'...! வசூலை கண்டு வேதனையில் ஆர்யா, சந்தானம்..!

    நடிகர் சந்தானத்தின் 'DD Next level' படம் படுதோல்வியடைந்துள்ளது.
    Author By Bala Wed, 28 May 2025 15:20:46 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    cinema-soori-maman-mamanmoviereview-tamilcinema-Y9NRY9

    அனைவரும் எதிர்பார்த்தபடி பல சிக்கல்களை தாண்டி மே 16ம் தேதி மூன்று வெளியாக இருந்த படங்கள் ரிலீஸ் ஆகின. அதன்படி, நடிகர் சந்தானத்தின் 'டிடி நெக்ஸ்ட் லெவல்', நடிகர் யோகி பாபுவின் 'ஜோரா கைய தட்டுங்க' மற்றும் நடிகர் சூரியின் 'மாமன்' திரைப்படம் ரிலீஸ் ஆனது. இவர்கள் மூவரும் திரையுலகில் மிகப்பெரிய காமெடி ஜாம்பவான்கள் என்று அழைக்கப்பட்டவர்கள். இப்பொழுது இவர்கள் படத்தைக் குறித்து பேசும்பொழுது 'காமெடி 2 ஹீரோ' என  மக்கள் அனைவரும் கூறி வருகின்றனர்.

    dd next level loss

    இந்த சூழலில், இயக்குனர் பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கத்தில் நடிகர் சூரியின் எழுத்தில் உருவாகி இருக்கும் பாசம் கலந்த திரைப்படம் தான் இந்த 'மாமன்' திரைப்படம். இந்தப் படம் தற்பொழுது வெளியாகி அனைத்து திரையரங்கில் வெற்றிநடை போட்டு வருகிறது. இப்படி இருக்க, இப்படம் எதைக் குறிக்கிறது என்று பார்த்தால் தாய்மாமன் உறவையும் அதன் முக்கியத்துவத்தையும், அக்கா தம்பியின் உறவைக் குறித்தும், கணவன் மனைவியின் இல்லற வாழ்க்கை குறித்தும் வெளிப்படையாக சொல்லும் திரைப்படமாகவே இப்படத்தை எழுதியிருக்கிறார் நடிகர் சூரி. சூரியின் எழுத்தில் வெளியாகியுள்ள இந்த 'மாமன்' படத்தை பார்த்து தியேட்டரில் அனைவரும் கண்கலங்கி வருகின்றனர். அந்த அளவிற்கு இந்த படத்தின் கதை உள்ளது.

    இதையும் படிங்க: லப்பர் பந்து சுவாசிகாவா இது? மாடர்ன் ட்ரெஸ்ஸிங் ஹீரோயின்களுக்கே டப் கொடுக்குறாங்களே!

    dd next level loss

    மறுபக்கம் நடிகர் சந்தானத்தின் டிடி நெக்ஸ்ட் லெவல் படம். கடந்த ஆண்டு ஜூலை மாதம் இயக்குநர் பிரேம் ஆனந்த் இயக்கத்தில் சந்தானம் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் ‘டிடி ரிட்டர்ன்ஸ்’. ஹாரர் மற்றும் காமெடி படமாக பார்க்கப்பட்ட இந்தப் படத்தில் சுரபி, ரெடின் கிங்ஸ்லி, ‘லொள்ளு சபா’ மாறன், மொட்ட ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் நடித்தனர். இந்தப் படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதன் அடுத்த பாகம் ‘டிடி நெக்ஸ்ட் லெவல்’. இந்த படத்தை இயக்குனர் பிரேம் ஆனந்த் இயக்கியுள்ளார். இந்த படத்தில் நடிகர் சந்தானத்துடன் இணைந்து கௌதம் வாசுதேவ் மேனன், செல்வராகவன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அனைவரும் எதிர்பார்த்த இந்த படம் நகைச்சுவையாகவும் அனைவரையும் வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் வகையிலும் உள்ளது.

    dd next level loss

    இந்த நிலையில் ஒரு புறம் நடிகர் சூரி சென்டிமெண்டால் அழவைத்து வருகிறார். மறுபக்கம் நடிகர் சந்தானம் தனது அட்டகாசமான காமெடியால் சிரிக்க வைத்து வருகிறார். இப்படி இருக்க இரண்டு படமுமே சிரிக்கவும், சிந்திக்கவும், அழவும் வைத்துள்ளது என மக்கள் சொல்லி சென்றாலும், வசூலில் செண்டிமெண்ட் படமான மாமன் படம் அதிக வசூலை ஈட்டி வருவது சந்தானத்திற்கே ஆச்சர்யத்தை வரவைத்துள்ளது. மேலும் நடிகர் சூரியின் மாமன் படம் ரூ.25 கோடிகளை தாண்டி வசூலாகி வரும் வேளையில் சந்தானத்தின் டிடி நெக்ஸ்ட் லெவல் படம் ரூ.19 கோடி மட்டுமே வசூல் செய்து பாக்ஸ் ஆபிஸில் படுதோல்வியை சந்தித்துள்ளது.

    dd next level loss

    படங்களை விமர்சனம் செய்து தயாரிப்பாளர்களின் சாபத்தையும் வாங்கிக் கொள்ளும் சந்தானத்திற்கு பாடம் புகுட்ட நினைக்கும் செல்வராகவன்  சந்தானத்தை தியேட்டருக்கு வரவழைத்து படத்திற்குள் அனுப்பி என்ஜாய் பண்ணும் கதையாக இருக்கும் இப்படம் மிகவும் நகைச்சுவை நிறைந்ததாக இருக்க, எதற்க்காக இப்படம் சரியாக ஓடவில்லை என்ற காரணம் புரியாமல் ரசிகர்கள் சோகத்தில் உள்ளனர்.
     
    இதையும் படிங்க: உங்களுக்கு அசிங்கமாகவே இல்லையா..! செல்போனில் 'மாமன்' படத்தை பாக்குறீங்க.. வெளுத்து வாங்கிய நடிகர் சூரி..!

    மேலும் படிங்க
    நாமக்கல் பாலத்தில் விரிசல்.. எல்லாம் கர்மா.. கருணாநிதி சொன்னதை லிங்க் செய்து ஸ்டாலினை ஹெச். ராஜா  டேமேஜ்!

    நாமக்கல் பாலத்தில் விரிசல்.. எல்லாம் கர்மா.. கருணாநிதி சொன்னதை லிங்க் செய்து ஸ்டாலினை ஹெச். ராஜா டேமேஜ்!

    அரசியல்
    மகப்பேறு விடுமுறையில் முக்கிய மாற்றம்... அரசின் அறிவிப்பால் குஷி ஆன பெண் அரசு ஊழியர்கள்!!

    மகப்பேறு விடுமுறையில் முக்கிய மாற்றம்... அரசின் அறிவிப்பால் குஷி ஆன பெண் அரசு ஊழியர்கள்!!

    தமிழ்நாடு
    டெலி பிராம்ட்டர் எடுத்துக்குங்க.. விவாதத்துக்கு வாங்க.. பிரதமர் மோடியை  வறுத்தெடுத்த முதல்வர் மம்தா.!!

    டெலி பிராம்ட்டர் எடுத்துக்குங்க.. விவாதத்துக்கு வாங்க.. பிரதமர் மோடியை வறுத்தெடுத்த முதல்வர் மம்தா.!!

    இந்தியா
    பாக். தாக்குதலால் பாதிக்கப்பட்ட காஷ்மீர் மக்கள்... பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி கடிதம்!!

    பாக். தாக்குதலால் பாதிக்கப்பட்ட காஷ்மீர் மக்கள்... பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி கடிதம்!!

    இந்தியா
    RBI ரூல்ஸ்லாம் இங்கே எடுப்படாது... அமைச்சர் பெரியகருப்பன் அதிரடி!!

    RBI ரூல்ஸ்லாம் இங்கே எடுப்படாது... அமைச்சர் பெரியகருப்பன் அதிரடி!!

    தமிழ்நாடு
    பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற பயங்கரவாதி... பஹல்காம் தாக்குதலுக்கு மூளையே இவர்தான்; மீண்டும் ஆட்டம் காட்டும் பாக்,.!!

    பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற பயங்கரவாதி... பஹல்காம் தாக்குதலுக்கு மூளையே இவர்தான்; மீண்டும் ஆட்டம் காட்டும் பாக்,.!!

    உலகம்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share