முன்ஜாமின் மறுத்த நீதிமன்றம்... தவெக மாவட்டச் செயலாளர் தலைமறைவு? தேடும் வேட்டையில் போலீஸ்...! தமிழ்நாடு முன் ஜாமின் மறுக்கப்பட்ட நிலையில் தமிழக வெற்றி கழகத்தின் நாமக்கல் மாவட்ட செயலாளர் சதீஷ்குமார் தலைமறைவாகிவிட்டதாக கூறப்படுகிறது.