இறுகுகிறது அமலாக்கத்துறை பிடி.. முடிந்தது 2 ஆண்டு தலைமறைவு.. செந்தில் பாலாஜி சகோதரர் கோர்ட்டில் ஆஜர்..! தமிழ்நாடு சட்ட விரோத பணப் பரிமாற்ற வழக்கில் தேடப்பட்டு வந்த அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமார், 2 வருடமாக தலைமறைவாக இருந்த நிலையில் இன்று சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர் ஆனார்.
பட்டப்பகலில் கொடூரம்.. பாமக நிர்வாகி சரமாரி வெட்டிக்கொலை.. செங்கல்பட்டில் அதிர்ச்சி சம்பவம்..!! குற்றம்