கமல் பற்றி பேச உங்களுக்கு என்ன தகுதி இருக்கு? நடிகர் சிவராஜ்குமார் ஆவேசப் பேச்சு..! சினிமா மொழியை வைத்து பிரச்னை செய்யாதீங்க என நடிகர் சிவராஜ்குமார் ஆவேசமாக பேசியுள்ளார்.