#BREAKING: வரும் 14ஆம் தேதி தமிழக அமைச்சரவை கூட்டம்... முக்கிய திட்டங்கள் குறித்து விவாதம்! தமிழ்நாடு வரும் 14ஆம் தேதி தமிழக அமைச்சரவை கூட்டம் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.