திருவள்ளுவர் திருநாள்! துரைமுருகன், இறையன்பு, யுகபாரதிக்கு விருது! முதல்வர் ஸ்டாலின் வழங்குகிறார்! தமிழ்நாடு இந்த ஆண்டுக்கான தமிழ்நாடு அரசு திருவள்ளுவர் திருநாள் விருதுகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்பேரில், தமிழக அரசு அறிவித்துள்ளது.
லாட்டரி அதிபர் மார்ட்டினின் ₹457 கோடி சொத்து முடக்கம்: ED பதிலளிக்கச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு! தமிழ்நாடு