சைலண்டாக அமித்ஷாவை பார்த்த விஜயின் நலம்விரும்பி!! விரைவில் ரிலீஸாகிறது ஜனநாயகன்! டெல்லி க்ரீன் சிக்னல்! அரசியல் யதார்த்தத்தை புரிந்து கொண்ட விஜய் தரப்பு, காங்கிரசை தள்ளி வைத்து, ஜனநாயகன் படத்துக்கான சிக்கலை தீர்த்துக்கொள்ள விரும்பியது.
செப்டம்பர் 1 முதல் செல்போன்களுக்கு தடை! திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் நிர்வாகம் உத்தரவு! தமிழ்நாடு
3 தமிழர்கள் சுட்டுக்கொலை விவகாரத்தில் தவெக அரசு மௌனம் காப்பது ஏன்? உதயநிதி ஸ்டாலின் காட்டம்! தமிழ்நாடு
அரசு நிகழ்ச்சிகளில் முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடுவதை யாரும் தடுக்கவில்லை! சென்னை உயர் நீதிமன்றம் திட்டவட்டம்! தமிழ்நாடு
முதுமலையில் வறட்சியின் கோர முகம்! மசினகுடியில் 10 நாட்களில் 3 காட்டு யானைகள் அடுத்தடுத்து பலி! தமிழ்நாடு