வங்கதேசத் தேர்தலில் எதிர்பாராத திருப்பம்; வரலாறு காணாத வெற்றி; தட்டித்தூக்கிய தாரிக் ரஹ்மான் ...!! உலகம் வங்காளதேச தேசியவாதக் கட்சி (BNP) அதன் முன்னாள் கூட்டாளியான ஜமாத்-இ-இஸ்லாமியை விட தனது பவரைக் காட்டியுள்ளது.