குடியரசு தின விழாவில் கலந்துக்க வாங்க!! நீலகிரி தோட்ட தொழிலாளிக்கு ஜனாதிபதி முர்மு அழைப்பு? யார் அந்த இந்திராணி! தமிழ்நாடு டெல்லியில் நடைபெறும் குடியரசு தின விழாவில் பங்கேற்பதற்காக, கூடலூர் சேர்ந்த தேயிலை தோட்ட பெண் தொழிலாளிக்கு ஜனாதிபதி அழைப்பு விடுத்து, அழைப்பிதழ் அனுப்பி உள்ளார்.
லாட்டரி அதிபர் மார்ட்டினின் ₹457 கோடி சொத்து முடக்கம்: ED பதிலளிக்கச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு! தமிழ்நாடு