அரசியல் சண்டையில அவசர சிகிச்சைக்கு போறவங்கள தடுக்கலாமா? செல்வப்பெருந்தகை ஆவேசம்..! தமிழ்நாடு ஆம்புலன்ஸை அதிமுகவினர் தடுத்து நிறுத்திய சம்பவத்திற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை கண்டனம் தெரிவித்துள்ளார்.
லாட்டரி அதிபர் மார்ட்டினின் ₹457 கோடி சொத்து முடக்கம்: ED பதிலளிக்கச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு! தமிழ்நாடு