‘தி பாரடைஸ்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு..! ரசிகர்களை மிரளவைக்கும் வித்தியாச தோற்றத்தில் நடிகர் நானி...! சினிமா நடிகர் நானி நடித்த ‘தி பாரடைஸ்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களை மிரளவைத்துள்ளது.