ஏப்ரல் 7ல் திருவாரூர் ஆழித்தேரோட்டம்..! லட்சக்கணக்கானோர் கூடுவார்கள் என்பதால் முன்னேற்பாடுகள் தீவிரம்..! தமிழ்நாடு திருவாரூரில் ஏப்.7-ம் தேதி நடைபெற உள்ளதால் தேரோட்டத்திற்கான ஏற்பாடுகளை ஆட்சியர் நேரில் ஆய்வு செய்தார்.
பீகாருக்கு போய் ஓட்டு போட முடியாதா? சட்டவிரோதமான நடவடிக்கை...தேர்தல் ஆணையத்துக்கு ப.சிதம்பரம் கண்டனம் தமிழ்நாடு