விஜய் இன்னும் யார் கிட்டயும் சிக்கல!! அதான் பேசுறாரு! அதிமுக - பாஜகவை விளாசிய துரைமுருகன்! அரசியல் தி.மு.க. பொதுச் செயலாளரும், அமைச்சருமான துரைமுருகன் மத்திய அரசை கண்டித்து காட்பாடியில் உள்ள அவரது வீட்டில் கருப்பு கொடி ஏற்றி போராட்டத்தில் ஈடுபட்டார்.
அடுத்த 24 மணி நேரத்தில் தீவிரமடையும்! காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற வாய்ப்பு என வானிலை மையம் எச்சரிக்கை! தமிழ்நாடு