திடீரென மேலே விழுந்த லாரி.. உடல்நசுங்கி இறந்த குழந்தைகள்.. தப்பி ஓடிய டிரைவரை தூக்கிய போலீஸ்..! குற்றம் திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே ஜல்லி ஏற்றி வந்த லாரி, வளைவில் திரும்பும் போது கட்டுப்பாட்டை இழந்து சரிந்ததில் 2 குழந்தைகள் உட்பட 3 பேர் உயிர் இழந்த வழக்கில் லாரி டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
பட்டப்பகலில் கொடூரம்.. பாமக நிர்வாகி சரமாரி வெட்டிக்கொலை.. செங்கல்பட்டில் அதிர்ச்சி சம்பவம்..!! குற்றம்