பொது சிவில் சட்டம் நாடு முழுவதும் வேண்டும்!! ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத் உறுதி! இந்தியா உத்தராகண்டில் உள்ளதைப் போலவே நாடு முழுவதும் பொது சிவில் சட்டத்தை (யுசிசி) அமல்படுத்த வேண்டும். இது சமூகத்தை ஒன்றிணைப்பதற்கு அவசியம் என ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் வலியுறுத்தியுள்ளார்.