திருமணம் செய்ய விரும்பிய பாக்., பெண்!! வரதட்சணையாக வாஜ்பாய் கேட்டது இதைத்தான்! ராஜ்நாத்சிங் தகவல்! இந்தியா “தன்னை திருமணம் செய்ய விரும்பிய பாகிஸ்தான் பெண்ணிடம், மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய், அந்நாட்டையே வரதட்சணையாக கேட்டார்,” என, நம் ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்து உள்ளார்.
திமுக கைக்கூலின்னு சொல்லி அசிங்கப்படுத்திட்டாங்க! - தவெக நிர்வாகி அஜிதா கணவர் ஆக்னல் கண்ணீர்! அரசியல்
“10 லட்சம் பேருக்கு விளக்கம் கோரும் கடிதம் அதிர்ச்சியளிக்கிறது!” -2026 தேர்தல் நியாயமாக நடக்குமா? மு.வீரபாண்டியன் கேள்வி! தமிழ்நாடு