அஜித் கஸ்டடி மரணத்தில் முக்கிய திருப்பம்…அப்ரூவராக மாறும் வேன் டிரைவர்! தமிழ்நாடு அஜித் குமார் கொலை வழக்கில் வேன் ஓட்டுனராக பணியாற்றிய காவலர் ராமச்சந்திரன் முக்கிய சாட்சியாக மாறி உள்ளார்.