நேற்று ஒரே இரவில் பாகிஸ்தானை பஸ்பமாக்க காத்திருந்த இந்தியா... குறுக்கே புகுந்து காப்பாற்றிய டிரம்ப்..! உலகம் நேற்று மாலை அறிவிக்கப்பட்ட போர் நிறுத்தத்திற்கான பெருமையைப் பெற்று அமெரிக்கா தம்பட்டம் அடித்துக் கொண்டது.