என்னாங்க! எடப்பாடி இப்படி பண்ணிட்டாரு?! இபிஎஸ் நடவடிக்கையால் தொண்டர்கள் அதிருப்தி! பலமிழக்கிறதா அதிமுக?! அரசியல் உட்கட்சி குழப்பம், சரியான கூட்டணி அமையாத நிலை போன்ற காரணங்களால், வரும் சட்டசபை தேர்தலில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கையை, அ.தி.மு.க., மாவட்ட செயலர்கள் இழந்து விட்டதாக அக்கட்சியினர் தெரிவிக்கின்றனர்.
Air Purifier-களுக்கும் GST-யா..?? 18% ஜிஎஸ்டி எதற்கு..?? மத்திய அரசுக்கு டெல்லி ஐகோர்ட் கண்டனம்..!! இந்தியா
தமிழக மக்களை அவ்ளோ சீக்கிரம் ஏமாத்த பாக்குறீங்களா? பகல் கனவு பலிக்காது... நயினார் விமர்சனம்..! தமிழ்நாடு
அனைத்திலும் இந்தி திணிப்பு...! பாஜகவையும், அதிமுகவையும் வீழ்த்த வேண்டும்... - டி.ஆர்.பாலு திட்டவட்டம்..! தமிழ்நாடு
திருச்சியில் பரபரப்பு: ஆர்ப்பாட்டத்தில் மதுபோதையில் தள்ளாடிய காவலர் - சக போலீசார் அதிர்ச்சி! தமிழ்நாடு