பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த யுடியூபர்! ஜோதி மல்ஹோத்ரா வரிசையில் அடுத்தடுத்து சிக்கும் உளவாளிகள்! இந்தியா பாகிஸ்தான் உளவு பிரிவான ஐ.எஸ்.ஐ. அமைப்புடன் வாசிமிற்கு தொடர்பு ஏற்பட்டுள்ளது. அவர்களிடம் பணத்தை பெற்றுக்கொண்டு சுற்றுலா விசாவில் இந்தியா வரும் பாகிஸ்தான் உளவாளிகளுக்கு வாசிம் உதவி செய்துள்ளார்.