வாட்ஸ் அப் பயனர்கள் தான் குறி..! உஷாரா இருங்க.. சைபர் கிரைம் போலீஸ் கொடுத்த அலர்ட்..! குற்றம் வாட்ஸ் அப் பயன்படுத்துபவர்களை குறி வைத்து சைபர் மோசடி சம்பவங்கள் அதிகரித்து வருவதால் பாஸ்வேர்டு உள்ளிட்ட எந்த தகவல்களையும் பகிர வேண்டாம் என்று சென்னை சைபர் கிரைம் போலீசார் எச்சரித்துள்ளனர்.
பீகாருக்கு போய் ஓட்டு போட முடியாதா? சட்டவிரோதமான நடவடிக்கை...தேர்தல் ஆணையத்துக்கு ப.சிதம்பரம் கண்டனம் தமிழ்நாடு