காஷ்மீருக்குள் ஊடுருவ பயங்கரவாதிகள் ஸ்கெட்ச்! இந்தியா பதிலடி! ஒயிட் நைட் கார்ப்ஸ் பிரிவினர் வேட்டை!! இந்தியா ஜம்மு - காஷ்மீரின் ரஜோரி பகுதியில் உள்ள எல்லை கட்டுப்பாடு கோடு பகுதியில், பயங்கரவாதிகள் ஊடுருவல் முயற்சியை நம் ராணுவம் முறியடித்தது.