அப்பாடா..! சொத்து வரி உயர்வு என்பது வதந்தி.. தமிழக அரசு அறிவிப்பால் மக்கள் நிம்மதி..! தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சிகளில் சொத்து வரி உயர்த்தப்படுவதாக வெளியான தகவல் வதந்தி என தமிழக அரசு சார்பில் விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.
ஐந்தாம் ஆண்டில் மு.க. ஸ்டாலின் ஆட்சி.. திராவிட மாடலின் சாதனை குவியல்.. புகழ்ந்து தள்ளும் கி.வீரமணி! அரசியல்