பட்டப்பகலில் இளம்பெண்ணை கடத்திய இளைஞர்.. சிறையில் அடைத்த போலீசார்.. தமிழ்நாடு தென்காசி அருகே பள்ளிக்கு வேலைக்கு சென்று வீடு திரும்ப விருந்த பெண்ணை காரில் கடத்த முயன்று பாலியல் ரீதியான சீண்டல்களில் ஈடுபட்ட நபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
பீகாருக்கு போய் ஓட்டு போட முடியாதா? சட்டவிரோதமான நடவடிக்கை...தேர்தல் ஆணையத்துக்கு ப.சிதம்பரம் கண்டனம் தமிழ்நாடு