பொதுமக்கள் வெளியே வர வேண்டாம்: சென்னையில் கனமழை பாதிப்பு குறித்து ஆதவ் அர்ஜுனா ஆய்வு! தமிழ்நாடு சென்னையில் 8 மணி நேரத்தில் 35 செ.மீ மழை கொட்டியுள்ளதாகத் தெரிவித்த அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, பொதுமக்கள் மழை ஓயும் வரை வெளியே வர வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளார்.
மக்களுக்கு தரமான ரேஷன் அரிசி வழங்குவதே இலக்கு.. இதில் CM விஜய் உறுதி - அமைச்சர் ஆதவ் அர்ஜுனா!! தமிழ்நாடு
ஊழல் இல்லா தமிழ்நாட்டில் முதலீடு செய்ய வாரீர்! CII மாநாட்டில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா அழைப்பு! தமிழ்நாடு
மத்திய அரசுக்குச் சவால் விட்ட அமைச்சர் ஆதவ் அர்ஜுனா! நீட் தேர்வு நிச்சயம் திரும்ப பெறப்படும்! தமிழ்நாடு
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவின் உறவினர் ஜான் பிரிட்டோ கிடையாது": திமுக புகாருக்கு அமலாக்கத்துறை விளக்கம்! தமிழ்நாடு
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனா உறவினருக்குத் தொடர்பா?" - ரூ.258 கோடி போதைப்பொருள் வழக்கில் முதல்வர் பதிலளிக்க திமுக கேள்வி! தமிழ்நாடு
கோவையில் உலக தரத்தில் புதிய ஸ்டேடியம்! விபத்துகள் மற்றும் போதை கலாச்சாரம் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேட்டி! தமிழ்நாடு
ஆயுத பூஜை கொண்டாட்டம்.. 3,000 ஆட்டோ ஓட்டுநர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய லெஜெண்ட் சரவணன்! தமிழ்நாடு
சுள்ளான் மதன் கொலை எதிரொலி: சமூக வலைதளங்களில் மிரட்டல் விடுத்த பக்கங்கள் முடக்கம்... சிவகங்கை போலீஸ் எச்சரிக்கை! தமிழ்நாடு
விபி-ஜி ராம்-ஜி திட்டம்: 25 நாட்கள் கூடுதல் வேலை, ரூ. 100 கோடி ஒதுக்கீடு... தமிழ்நாடு அரசு! தமிழ்நாடு
நீதித்துறை நியமனத் தேர்வில் மாற்றம்..! மாற்றுத் திறனாளிகளுக்கு ட்ரீட்..! தகுதி மதிப்பெண் குறைப்பு..!! தமிழ்நாடு