பொறுமையா போங்க, பேரழிவு ஏற்படும்..! இந்தியா, பாக்.-ஐ பதற்றத்தை தணிக்க ஐ.நா. வேண்டுகோள்..! உலகம் இந்தியாவும், பாகிஸ்தானும் பதற்றத்தைக் குறைத்து, பொறுமையாக இருக்க வேண்டும். இரு நாடுகளுக்கும் இடையே போர் ஏற்பட்டால் பேரழிவு விளைவுகள் உருவாகும் என ஐ.நா. வேண்டுகோள் விடுத்துள்ளது.
சாதிவாரிக் கணக்கெடுப்பு அறிவிப்பின் பின்னணியில் உள்ள அரசியல்.. புட்டுப்புட்டு வைத்த திருமாவளவன்! அரசியல்
மத்திய அரசு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தட்டும்.. தமிழக அரசு ஒரு சர்வே எடுக்கணும்.. ராமதாஸ் புது டிமாண்ட்! அரசியல்