கருப்புக்கொடிக்கு அஞ்சமாட்டோம்! பல்லடத்தில் கனிமொழி எம்.பி ஆவேசப் பேட்டி! அரசியல் "திமுக என்பது கருப்புச் சட்டையிலிருந்து உருவான இயக்கம்; எனவே எவ்விதமான கருப்புக்கொடி போராட்டங்களுக்கும் நாங்கள் அஞ்சமாட்டோம்" என்று கனிமொழி தெரிவித்துள்ளார்.
திருவொற்றியூர் கோயில்களில் எல். முருகன் வழிபாடு! ஆன்மீக பயணத்தில் அரசியல் பேட்டி இல்லை என மறுப்பு! தமிழ்நாடு
இழுபறி ஏதுமில்லை, இதுதான் எதார்த்தம்! திமுக கூட்டணி தொகுதி பங்கீடு குறித்து திருமாவளவன் பேட்டி! தமிழ்நாடு