ட்ரம்பை சமாளிக்க முடியாமல் திணறுகிறார் மோடி! வெளியுறவு கொள்கையில் பேரழிவு! கார்கே காட்டம்!! இந்தியா அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தம் பற்றி பேச்சுவார்த்தை நடத்த நீங்கள் தவறிவிட்டீர்கள். 50 சதவீத வரி விதிக்க டிரம்ப் எடுத்த முடிவு வெளியுறவு கொள்கையில் ஒரு பேரழிவாகும் என கார்கே தெரிவித்துள்ளார்.
கஷ்டப்பட்டு டாக்டருக்கு படிக்க வச்சோம்!! உமரு அப்பிடிபட்டவரு இல்ல!! கண்ணீர் விடும் குடும்பம்! இந்தியா
இந்தியாவின் விமான சேவையை முடக்க சதி?! டெல்லி சென்ற விமானங்கள் திக்! திக்! அலசும் அஜித் தோவல்! இந்தியா