காஞ்சி சங்கர மடத்தின் 71வது இளைய மடாதிபதி பொறுப்பேற்பு; யார் இந்த கணேச சர்மா டிராவிட்? தமிழ்நாடு காஞ்சி சங்கர மடத்தின் 71 வது புதிய மடாதிபதி சன்னியாச தீட்சை வழங்கும் விழா நடைபெற்றது.