கீழடியை வெச்சு அரசியல் பண்றாங்க.. PERMISSION வாங்க வேண்டியது திமுக அரசு கடமை - இபிஎஸ்..! தமிழ்நாடு கீழடிக்கு ஒப்புதல் பெற வேண்டியது திமுக அரசின் கடமை என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.