அங்கு என்ன தெரிகிறது..? அமைச்சர் வீட்டின் முன்பு சாவகாசமாக சேர் போட்டு உட்கார்ந்த திமுகவினர்..! தமிழ்நாடு திருச்சியில் அமைச்சர் கே.என்.நேரு இல்லம் முன்பாக அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வரும் நிலையில், அந்த இல்லம் முன்பாக திமுகவினர் குவிந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பட்டப்பகலில் கொடூரம்.. பாமக நிர்வாகி சரமாரி வெட்டிக்கொலை.. செங்கல்பட்டில் அதிர்ச்சி சம்பவம்..!! குற்றம்