கொதிக்கும் அமெரிக்கா.. ராணுவத்தை இறக்கி அடக்குவேன்.. போராட்டக்காரர்களுக்கு அதிபர் ட்ரம்ப் வார்னிங்! உலகம் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலஸ் நகரில் போராட்டங்கள் வெடித்துள்ள நிலையில், கலகத் தடுப்பு சட்டத்தைப் பயன்படுத்தி, ராணுவத்தை அனுப்புவேன் என, அந்த நாட்டின் அதிபர் டொனால்டு டிரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார்.
தீவிரமடையும் இஸ்ரேல் - ஈரான் போர்.. உலக நாடுகள் அழுத்தம் கொடுக்க வேண்டும்.. ஸ்டாலின் ட்வீட்!! தமிழ்நாடு