சபரிமலையில் பஞ்சலோக ஐயப்பன் சிலை நிறுவ தடை.. கேரள ஐகோர்ட் அதிரடி உத்தரவு..! இந்தியா சபரிமலையில் பஞ்சலோக அய்யப்பன் சிலை நிறுவ தடை விதித்து கேரள உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.