முருகனுக்கு அரோகரா..!! வள்ளியூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் சித்திரை தேரோட்டத் திருவிழா.. கொடியேற்றத்துடன் தொடக்கம்..!! பக்தி வள்ளியூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் சித்திரை தேரோட்டத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.