7 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கும் சம்பவம்!! ஆகஸ்ட் 31ல் பிரதமர் மோடி - ஜின்பிங் சந்திப்பு! இந்தியா ஏழாண்டுக்கு பிறகு முதல் முறையாக சீனாவுக்கு பிரதமர் மோடி பயணம் மேற்கொள்கிறார். ஆகஸ்ட் 31ம் தேதி சீன அதிபர் ஜி ஜின்பிங்கை பிரதமர் மோடி நேரில் சந்தித்து பேச்சு நடத்த உள்ளார்.
”எம்ஜிஆரின் அதிமுக” இன்று ”அமித்ஷாவின் அதிமுக”வாக மாறிவிட்டது... இபிஎஸை அலர்ட் செய்த காங்கிரஸ் எம்.பி...! அரசியல்
“ஏன் வழக்கு போட்டேன்னு தவெகவினர் மிரட்டுறாங்க”... மதுரை எஸ்.பி.யிடம் பெரம்பலூர் இளைஞர் சரத் பரபரப்பு புகார்...! தமிழ்நாடு
ரூ.1000 கோடி அம்பேல்... டிரம்ப் முடிவால் தமிழ்நாட்டிற்கு விழுந்த பேரிடி... கதறும் 3 மாவட்டங்கள்...! தமிழ்நாடு