ராஜ் தாக்கரே, உத்தவ் தாக்கரே இணைந்தால் வரவேற்பேன்.. சுப்ரியா சுலே மகிழ்ச்சி..! இந்தியா ராஜ் தாக்கரே, உத்தவ் தாக்கரே இருவரும் இணைந்தால் நான் மகிழ்ச்சியடைவேன் என்று தேசியவாத காங்கிரஸ் சரத்பவார் கட்சி எம்.பி. சுப்ரியா சுலே தெரிவித்துள்ளார்.