சித்திரை முழு நிலவு மாநாடு.. மாமல்லபுரத்தில் குவியும் பாமக தொண்டர்கள்.. நிறைவேற்றப்பட போகும் தீர்மானங்கள் என்ன? தமிழ்நாடு பாமக சார்பில் சித்திரை முழு நிலவு, வன்னியர் இளைஞர் பெருவிழா மாநாடு மாமல்லபுரத்தை அடுத்த கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள திருவிடந்தை பகுதியில் இன்று நடைபெறுகிறது.