அமெரிக்காவில் மீண்டும் டிக்டாக்.. 90 அவகாசம் அளித்து கருணை காட்டிய ட்ரம்ப்..! உலகம் அமெரிக்காவில் டிக்டாக் செயலிக்கு விதிக்கப்பட்ட தடை கடந்த ஜனவரி 19 முதல் அமலில் உள்ளது. இதனால் தற்காலிகமாக டிக்டாக் செயலியின் சேவையை நிறுத்துவதாக அந்நிறுவனம் அறிவித்தது.