தர்மேந்திர பிரதான்

பிரதான் ராஜினாமா எதிரொலி.. மத்திய கல்வி அமைச்சக கூடுதல் பொறுப்பை ஏற்றார் பிரகலாத் ஜோஷி!
ஏற்கனவே நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோகத் துறை அமைச்சராக உள்ள ஜோஷி, இப்போது கல்வித் துறையையும் கவனிப்பார்.
இந்தியா- தர்மேந்திர பிரதான் மட்டும் பதவி விலகினால் போதாது.. திருமாவளவன் அதிரடி பேச்சு!தமிழ்நாடு
- கல்வி அமைச்சரை மோடி அரசு ஏன் பாதுகாக்கிறது? காங்கிரஸ் எம்பி ஜோதிமணி சரமாரி கேள்வி!இந்தியா
- எல்லாத்துக்கும் அமைச்சர் ராஜினாமா பண்ண முடியாது! புதுச்சேரி பாஜக அமைச்சர் நமச்சிவாயம் அதிரடி!இந்தியா
- போராட்டம் இன்னும் வீரியமடையும்! கல்வி அமைச்சர் ராஜினாமா செய்ய CJP சவுரவ் தாஸ் கெடு!இந்தியா
-
நீட் வினாத்தாள் கசிவு விவகாரம்: தர்மேந்திர பிரதான் பதவி விலகியே ஆகணும் – மல்லிகார்ஜுன கார்கே!!
நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தில் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்று மல்லிகார்ஜுன கார்கே வலியுறுத்தியுள்ளார்.
இந்தியா
-
நீட் வினாத்தாள் கசிவு விவகாரம்: ஜூன் 11 அன்று புனேவில் களமிறங்கும் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி!
நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரி 'சி.ஜே.பி.' இயக்கம் டெல்லியைத் தொடர்ந்து ஜூன் 11 அன்று புனேயில் போராட்டம் நடத்தத் திட்டமிட்டுள்ளது.
இந்தியா
-
விஜய், பிரதமர் மோடியுடன் இணைந்து செயல்படுவார்..!! மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் நம்பிக்கை..!!
விஜய், பிரதமர் நரேந்திர மோடியுடன் இணைந்து செயல்படுவார் என்று நான் நம்புகிறேன் என மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு
-
ராஜஸ்தானில் வெளிநாட்டு மொழிக் கல்வி விரிவாக்கம்..!! மத்திய அரசின் கல்வித்துறை முயற்சி..!!
ஜப்பான் மற்றும் கொரியா போன்ற நாடுகள் அதிக வேலைவாய்ப்புகளை வழங்குகின்றன என்று மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.
இந்தியா
-
மும்மொழிக் கொள்கை: மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்த ஸ்டாலின்.. ரியாக்ட் செய்த தர்மேந்திர பிரதான்..!!
அனைத்து இந்திய மொழிகளையும் வலுப்படுத்தும் தேசிய முயற்சியில் இணைவது அவசியம் என தர்மேந்திர பிரதான் கூறியுள்ளார்.
இந்தியா
-
நாடாளுமன்றத்தை சீர்குலைக்க.. சாக்குப்போக்கை கண்டுபிடிக்கும் ராகுல்..!! தர்மேந்திர பிரதான் விளாசல்..!!
நாடாளுமன்றத்தை சீர்குலைக்க ராகுல் காந்தி புதிய சாக்குப்போக்கை கண்டுபிடிக்கிறார் என தர்மேந்திர பிரதான் கூறியுள்ளார்.
இந்தியா
-
#biharelection: சூடுபிடிக்கும் களம்… பாஜக தேர்தல் பொறுப்பாளராக தர்மேந்திர பிரதான் நியமனம்…!
பீகார் மாநில சட்டமன்ற தேர்தல் பொறுப்பாளராக தர்மேந்திர பிரதான் நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.
இந்தியா
-
வார்த்தையை விட்ட தர்மேந்திர பிரதான்.. கொதித்தெழுந்த திமுக எம்.பி.க்கள்.. அனல் பறந்த நாடாளுமன்றம்…!
திமுக எம்பிக்கள் நாகரிகம் தெரியாதவர்கள் என தர்மேந்திர பிரதான் பேசியதற்கு எதிர்ப்பு திமுகவினர் நேர்மை இல்லாதவர்கள் என பேசியதை தர்மேந்திர பிரதான் திரும்ப பெற்றார்.
இந்தியா
-
அதுல மட்டும் கைவச்சிடாதீங்க… மத்திய அரசை கடுமையாக எச்சரித்த ஸ்டாலின்…!
தேசிய கல்விக் கொள்கை என தேன் கூட்டில் கையை விடாதீர்கள் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடுமையான எச்சரிக்கை என தெரிவித்துள்ளார்.
அரசியல்
-
வாயை விட்டு வசமாக சிக்கிய பாஜக மத்திய அமைச்சர்… வச்சி செய்ய நாள் குறித்த தமிழக காங்கிரஸ்…!
தர்மேந்திர பிரதானுக்கு கருப்புக்கொடி காட்டும் போராட்டத்தை தமிழக காங்கிரஸ் அறிவித்துள்ளது.
அரசியல்
