என்னை விலைபேச இதுவரை யாரும் பிறக்கவில்லை - திருமா ஆவேசம் தமிழ்நாடு அரசியலில் தன்னை பகடைக்காயாக பயன்படுத்த சிலர் முயற்சிப்பதாகவும் அவர்களின் எண்ணம் ஈடேறாது என்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.