இரு மொழி கொள்கை இருக்க... இந்தி மொழி எதுக்கு?... மத்திய அரசை பொறிந்து தள்ளிய திமுக அமைச்சர்...! அரசியல் தமிழகத்தில் தாய்மொழியாக தமிழையும், உலகளாவிய இணைப்பு மொழியாக ஆங்கில மொழியையும் தற்போது கற்றுத் தரப்படுகிறது. இதுவே போதுமானது. தொடர்பு இல்லாத மற்றொரு மொழியை கற்றுத் தர வேண்டிய அவசியம் எழவில்லை.
பீகாருக்கு போய் ஓட்டு போட முடியாதா? சட்டவிரோதமான நடவடிக்கை...தேர்தல் ஆணையத்துக்கு ப.சிதம்பரம் கண்டனம் தமிழ்நாடு