அதிமுக - பாஜக கூட்டணி தொடருமா? திடீர் சந்தேகம் கிளப்பும் திருமாவளவன்.. விஜய் வியூகம் குறித்தும் ஓபன் டாக்! தமிழ்நாடு எதிர்க்கட்சியில் கூட்டணி என்கிற முகாந்திரம் இல்லை. அதிமுகவும் பாஜகவும் இணைந்து தேர்தலைச் சந்திப்போம் என்று அறிவித்துள்ளார்கள். ஆனால் அவர்கள் கூட்டணி தொடருமா என்பது தெரியாது என திருமாவளவன் கூறினார்.
கடந்த 10 வருஷத்துல இந்தியாவில் DIGITAL புரட்சி ! சைப்ரஸ் மாநாட்டில் பிரதமர் சொன்ன WOW சாதனைகள்! உலகம்
சொடக்கு போடும் நேரத்தில் பனைமர உச்சிக்கு சென்ற சீமான்.. 'கள்' இறக்கி.. தொண்டர்களுக்கு ஊற்றி கொடுத்து உற்சாகம்!! தமிழ்நாடு