மண்டோதரியாக இவர் நடிக்கவே கூடாது... சர்ச்சை நடிகைக்கு வலுக்கும் எதிர்ப்பு..!! சினிமா ராவணன் மனைவி மண்டோதரியாக நடிக்க நடிகை பூனம் பாண்டேவிற்கு பாஜகவிலிருந்து எதிர்ப்பு வலுத்துள்ளது.